எங்கள் ஜெபங்கள் தூபம் போல‌

உம் முன் எழவேண்டுமே

 

1.

ஜெபிக்கும் எலியாக்கள் தேசமெங்கும் எழவேண்டும்

உடைந்த பலிபீடம் (உறவுகள்) சரி செய்யப்படவேண்டும்

தகப்பனே ஜெபிக்கிறோம் (2) – எங்கள்

 

2.

ப‌ர‌லோக‌ அக்கினி எங்கும் ப‌ற்றி எரிய‌வேண்டும்

பாவ‌ச் செய‌ல்க‌ள் சுட்டெரிக்க‌ப்ப‌ட‌வேண்டும் – எங்கள்

 

3.

தூர‌ம்போன‌ ஜ‌ன‌ங்க‌ள் உம் அருகே வ‌ர‌வேண்டும்

க‌ர்த்த‌ரே தெய்வ‌மென்று கால‌டியில் விழ‌வேண்டும் – எங்கள்

 

4.

பாகால்கள் இந்தியாவில் இல்லாமல் போகவேண்டும்

பிசாசின் கிரியைகள் முற்றிலும் அழியவேண்டும் – எங்கள்

 

5.

பாரததேசத்தை ஜெபமேகம் மூடவேண்டும்

பெரிய காற்றடித்து பெருமழை பெய்யவேண்டும். – எங்கள்



engkal jaெpangkal thupam bola‌

um mun ezhavendume

 

1.

jaெbikkum eliyakkal thechamengkum ezhavendum

udainthdha palibitam (uravukal) chari seyyabpatavendum

dhakabpane jaெbikkirom (2) – engkal

 

2.

pa‌ra‌loka‌ akkini engkum pa‌rri eriya‌vendum

bava‌s seya‌lka‌l sudderikka‌bpa‌ta‌vendum – engkal

 

3.

thura‌mbona‌ ja‌na‌ngka‌l um aruke va‌ra‌vendum

ka‌rthdha‌re theyva‌menru kala‌diyil vizha‌vendum – engkal

 

4.

bakalkal inththiyavil illamal bokavendum

bisasin kiriyaikal murrilum aziyavendum – engkal

 

5.

baradhathechaththai jaெpamekam mutavendum

beriya karradiththu berumazai beyyavendum. – engkal